Orange Alert

img

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இன்று (ஆக.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

img

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

img

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை  

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் வரும் 1 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

img

டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் 

டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் , இந்திய வானிலை ஆய்வுமையம் , டெல்லிக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை" விடுத்துள்ளது.